Google+

Location

Authors

Name: Dinakaran

Location: Not Available

Language: Not Available

Url: Not Available

உதவி தொகைக்கு அலைக்கழிப்பு: முதியவர்கள் சாலை மறியல்

கரூர்: கரூர் நகராட்சி 7வது வார்டு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தபால்காரரே வீடு வீடாக சென்று உதவித்தொகைகளை வழங்கி வந்தனர். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக, ஏஜென்சிகள் மூலம் மொத்தமாக, வங்கியில் இருந்து பணம் பெற்று, பயனாளிகளை ஒரு இடத்திற்கு வரவழைத்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை எலக்ட்ரானிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்யப்பட்ட பிறகுதான் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கைரேகை பதிவில் மாற்றம் தெரிந்தால் ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
திருத்தணி-திருப்பதி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி: திருத்தணி பருத்திக்குப்பத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற பூபதி என்பவர் உயிரிழந்தார். பூபதி உயிரிழப்புக்கு காரணமானவ்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பூபதி உடலுடன் திருத்தணி-திருப்பதி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 21ல் 1000 இடங்களில் பிரசாரம்:  வெள்ளையன் பேட்டி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறியதாவது: இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகம் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. ஆரம்பத்தில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விலை குறைவாக இருக்கத்தான் செய்யும், அதிலும் உற்பத்தி விலையைவிட குறைவாகவே விற்பார்கள். அதன்மூலம் சில்லரை வியாபாரிகள் தங்கள் வணிகத்தை நிறுத்திவிடுவார்கள். அந்த நேரத்தில் ஆன்லைன் வியாபாரிகள் விற்கப்படும் பொருளுக்கு பன்மடங்குவிலையை கூட்டி விற்பனையில் ஈடுபடுவார்கள். ஆன்லைன் வர்த்தக வியாபாரிகள் இறுதியில் நம்மை ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
இன்ஜினியரிங் பட்டதாரி ரயிலில் தள்ளி கொலை? திருச்சியில் பரபரப்பு

திருச்சி: திருச்சியில் இன்ஜினியரிங் பட்டதாரி ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதுாரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பிரவீன்சுந்தர்(24). இன்ஜி னியரிங் பட்டதாரி. நேற்று மாலை நண்பர்களுடன வீட்டை விட்டு வெளியே சென்ற வர் இரவு 10 மணி வரை வீடு திரும்ப வில்லை. அப்போது வெங்கடாசலம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நண்பர், பிரவீன்சுந்தர் ரயிலில் அடிப்பட்டு விட்டதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ேசர்த்திருப்பதாகவும் கூறி செல்போனை ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை கெய்து வருகிறது. காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
மதுரையில் போதை ஊசிக்கு கல்லூரி மாணவன் பலி : விசாரணையில் பகீர் தகவல்37

மதுரை: மதுரையில் போதை ஊசிக்கு கல்லூரி மாணவன் பலியான சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் தினேஷ்பாபு (20). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு ஆங்கிலம் படித்து வந்தார். போதைக்கு அடிமையான இவர், கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லாமல், படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இவருக்கு தனியார் மருத்துவமனை மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர் நேற்றுமுன்தினம் மதுரை, ஊமச்சிகுளம் அருகே ஆலாத்தூர் கண்மாய் பகுதிக்கு ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
தருமபுரி அருகே இந்தியன் வங்கி ஏடிஎம்-மில் தீவிபத்து

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் இந்தியன் வங்கி ஏடிஎம்-மில் மின்கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைலந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
மதுரையில் போதை ஊசிக்கு கல்லூரி மாணவன் பலி : விசாரணையில் பகீர் தகவல்36

மதுரை: மதுரையில் போதை ஊசிக்கு கல்லூரி மாணவன் பலியான சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் தினேஷ்பாபு (20). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு ஆங்கிலம் படித்து வந்தார். போதைக்கு அடிமையான இவர், கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லாமல், படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இவருக்கு தனியார் மருத்துவமனை மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர் நேற்றுமுன்தினம் மதுரை, ஊமச்சிகுளம் அருகே ஆலாத்தூர் கண்மாய் பகுதிக்கு ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது : ஆய்வில் தகவல்

இடுக்கி : முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக மூவர் குழு தலைவர் பி.ஆர்.கே. பிள்ளை தகவல் தெரிவித்துள்ளார். வெல்லத்தை தாங்கும் அளவுக்கு அணை பலமாக உள்ளதாகவும் ஆய்வுக்கு பின் பிள்ளை பேட்டி அளித்தார். ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel
திருச்சி அருகே ஒரே கிராமத்தில் 20 குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ளது டி.ஆண்டியபட்டி கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி குழந்தைகள் பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ரத்த பரிசோதனை செய்தபோது மஞ்சள் காமாலை நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சுகாதாரமற்ற குடிநீர் மூலமாக மஞ்சள் காமாலை நோய் பரவுவதாகவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி முறையாக பராமரிக்கப்படாததே நோய் பரவ காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தற்போது அங்கு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகள் என 20க்கும் ...

1 0 0 0
Login to proceed

Cancel

Ok Cancel


Cancel
Hours
Cancel